மாசுபட்ட இருமல் மருந்து! குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
மத்தியப் பிரதேசத்தில் மாசுபட்ட இருமல் மருந்து காரணமாக குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாட்டை மாநில அரசு கண்காணித்திருக்க வேண்டும். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.