திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த தூத்துக்குடி மீனவர்கள்

Oct 17, 2025 | 12:58 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. முன்னதாக, பருவமழை தொடக்கத்து முன்னரே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கக் கடலுக்குள் செல்லவில்லை. விசைப்படகுகளை கரைகளில் நிற்க வைத்தனர்.