உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – மக்கள் அவதி
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகள் ஆகிய அனைத்துவம் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

Latest Videos

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு.. ஒன்றாக போராடும் கிராமம்!

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்..? பிரேமலதா விஜயகாந்த் பதில்!

இந்தியா இருக்கும் வரை பாஜக ஆட்சிதான் - நயினார் நாகேந்திரன் பேச்சு