குஜராத்தின் சர்தார் சரோவர் அணையில் இருந்து நீர் திறப்பு – வைரலாகும் வீடியோ
குஜராத் மாநிலம் நர்மாதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையின் கதவுகள் விவசாயத்திற்காக ஆகஸ்ட் 1, 2025 அன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து அணையில் இருந்து நீர் வெளியேறத் தொடங்கியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.