ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கட்ட விநாயகர் சிலைகள்!
விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலைகள் தற்போது நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் விநாயக சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கட்டது.

Latest Videos