பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவபடத்திற்கு ஜி.கே.வாசன் மரியாதை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ஆகியோர் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சமீபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உடல் நலக்குறைவால் சென்னையில் 2025 அக்டோபர் 7ஆம் தேதி காலமானார்.
சென்னை, அக்டோபர் 12 : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ஆகியோர் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சமீபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உடல் நலக்குறைவால் சென்னையில் 2025 அக்டோபர் 7ஆம் தேதி காலமானார்.
Published on: Oct 12, 2025 12:16 PM