திமுகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மகன்..!
தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பல பிரபலங்களும் திமுக இணைந்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பி. கண்ணனின் மகன் விக்னேஷ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Follow Us