ஈரோட்டில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் – ஆட்சியர் தகவல்

Mar 19, 2026 | 10:40 PM

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.56 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில் ரூ.36 லட்சம் உரிய ஆவணங்களை சமர்பித்தவர்களுக்கு வங்கியிருக்கிறோம். தற்போது 20, 32, 000 எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us