திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. ஓ. பன்னீர்செல்வம் உறுதி!

Apr 16, 2026 | 10:14 PM

முன்னாள் முதலமைச்சரும், போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது..." என்றார்.

முன்னாள் முதலமைச்சரும், போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது…” என்றார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவர்கள் முன்னெடுத்த கருப்புக் கொடி போராட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமானது; இது காலத்தின் தேவையாகும்,” என்று கூறினார்.

Follow Us