திமுகவுக்கு மட்டும் என்ன பிரச்சனை..? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் குஷ்பூ கேள்வி!

Apr 16, 2026 | 10:30 PM

தொகுதி மறுவரையறை குறித்து பேசிய பாஜகவை சேர்ந்த குஷ்பூ பேசியதாவது, “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வந்ததால் திமுகவிற்கு மட்டும் பிரச்சனையாக இருக்கிறதா? இந்தியா முழுவதும் வேறு எங்கையாவது போராட்டம் நடக்குதா..? அப்போது, திமுகவுக்கு மட்டும் என்ன பிரச்சனை..? திமுக இந்த விஷயத்தில் அரசியல் மட்டுமே செய்கிறார்கள். தோல்வி பயம் அவர்களுக்கு எப்போதோ வந்துவிட்டது.” என்று தெரிவித்தார்.

Follow Us