Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இபிஎஸ் பற்றி கேலிச்சித்திரம்.. அமைச்சர் டிஆர்பி ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார்!

இபிஎஸ் பற்றி கேலிச்சித்திரம்.. அமைச்சர் டிஆர்பி ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Jun 2025 17:55 PM

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி திமுக தகவல் தொழில்நுட்ப துறை அவதூறு பரப்பும் வகையில் கேலிச் சித்திரம் உருவாக்கி சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதாக திமுக திமுக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார். 

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி திமுக தகவல் தொழில்நுட்ப துறை  கேலிச் சித்திரம் உருவாக்கி சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதாக திமுக திமுக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார்.