புனித சாவான் மாதம் தொடக்கம்.. வட இந்தியர்கள் சிறப்பு தரிசனம்!
புனித சாவான் மாதம் வட இந்தியாவில், இன்று அதாவது 2025, ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது. இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பஞ்சாங்கத்தின்படி, ஷ்ரவண மாதம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த முறை சாவான் மாதம் 29 நாட்கள் கொண்டதாக இருக்கும். சிவபெருமானுக்கு உகந்த மாதம் என்பதால் வட இந்தியர்கள் இந்த மாதத்தை ஆன்மீகத்துடன் கொண்டாடுகின்றனர்.

Latest Videos