துர்கா பூஜை.. வங்கதேசத்தில் இருந்து ஹில்சா மீன்கள் இந்தியாவில் இறக்குமதி!
துர்கா பூஜை நெருங்கி வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஹில்சா மீன்களை இந்தியாவுக்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான நேற்று வங்கதேசத்தில் இருந்து 50 டன் ஹில்சா மீன்கள் எல்லை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
துர்கா பூஜை நெருங்கி வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஹில்சா மீன்களை இந்தியாவுக்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான நேற்று வங்கதேசத்தில் இருந்து 50 டன் ஹில்சா மீன்கள் எல்லை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் வரும் நாட்களில் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும். 1200 டன் வரை ஹல்சா மீன்கள் ஏற்றுமதி செய்ய வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள மீனவர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.
Published on: Sep 18, 2025 03:11 PM