இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு சேலம் தரணிதரன் பதில்
இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்திருந்த நிலையில் திமுகவை சேர்ந்த சேலம் தரணிதரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நல்ல திட்டங்கள் எது? மோசமான திட்டங்கள் எது என மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களையே திமுக அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.

Published on: Feb 19, 2026 10:45 PM
Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!