Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
'தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' - எடப்பாடி பழனிசாமி

‘தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி

Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Jul 2025 23:28 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் "மக்களை காப்போம், தமிழ்நாட்டைக் காப்போம்" என்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அதிகரித்து விட்டன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையை சரியான முறையில் செயல்பட விடாத காரணத்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் “மக்களை காப்போம், தமிழ்நாட்டைக் காப்போம்” என்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அதிகரித்து விட்டன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையை சரியான முறையில் செயல்பட விடாத காரணத்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார்.