கச்சத்தீவு விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பாலக்கோடு தொகுதியில் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். மேலும் ராமநாதபுரத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறினார்.

Published on: Oct 04, 2025 09:19 AM