திண்டுக்கலை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

Oct 04, 2025 | 8:46 AM

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மாலை முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த மழைப்பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 