திமுகவில் இணைந்த ஓபிஎஸ் – சரத்குமார் கருத்து
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 27, 2026 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த அதிமுகவில் இருந்து அதன் முக்கிய தலைவர் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இணைந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

Follow Us
Latest Videos