AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருப்பத்தூர் தோல் தொழிற்சாலையில் கேஸ் கசிவு.. ஊழியர்கள் மயங்கியதால் பெரும் பரபரப்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 22:09 PM IST

தமிழகத்தின் திருபத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென கேஸ் கசிந்த நிலையில், அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த மூன்று ஊழியர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published on: Feb 27, 2026 06:55 PM
Follow Us