சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று பிப்ரவரி 26, 2026 சற்று விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.