திருச்சியில் நல்லகண்ணுவின் மறைவை ஒட்டி மௌன அஞ்சலி ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு பிப்ரவரி 25, 2026 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 101. இந்த நிலையில் அவரது மறைவையொட்டி திருச்சியில் அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்லவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Follow Us