ஆன்லைன் டெலிவரி ஆப்களில் பொருட்களை ஆர்டர் செய்தால் சில நிமிடங்களுக்குள் டெலிவரி பாய் வீட்டிற்கு வருவது வழக்கமான விஷயம். ஆனால் பைக் அல்லது ஸ்கூட்டர் அல்லாமல் குதிரை மீது டெலிவரி பாய் வந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக தோன்றினாலும், அப்படியான ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.