விஜயின் இந்த செயலே 41 உயிரிழப்புக்கு காரணம் – சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழக நிறுவனர் தலைவருமான விஜய் பேரணிக்கு வேண்டுமென்றே தாமதமாக வந்ததால், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தமிழ்நாடு அரசு யாருக்கும் பயப்படவில்லை, அனைத்து சரியான நடவடிக்கைகளையும் என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் எம். அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: Oct 03, 2025 11:05 PM