கரூர் சம்பவம்… ஒருவாரம் ஆகியும் திரும்பாத இயல்பு நிலை

Oct 04, 2025 | 1:17 PM

கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு வாரம் ஆன பிறகும் சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது. 