தங்கம், வெள்ளி விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், 27 பிப்ரவரி 2026 அன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 14,900க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை எடுத்துக் கொண்டால், எந்த மாற்றமும் இன்றி முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.