திமுக கொடுங்கோல் ஆட்சி நீக்குவதே எங்கள் லட்சியம் – எடப்பாடி பழனிசாமி

Jul 05, 2025 | 6:45 PM

வருகின்ற 2025 ஜூலை 7 தேதி முதல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இதற்கான பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை இந்த கொடுங்கோல் ஆட்சியை நீக்குவதே எங்களது லட்சியம் என தெரிவித்துள்ளார்