எங்களுக்கு மக்கள் பலம் இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவுக்கு கூட்டணி பலமாக இருப்பது போல, அதிமுகவுக்கு மக்கள் பலம் இருக்கிறது என்றார். தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான் என்றார்.