Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தீபாவளி ஸ்பெஷல்... மாட்டு சாணத்தில் அழகான சிலைகள்.. புதுவித முயற்சி!

தீபாவளி ஸ்பெஷல்… மாட்டு சாணத்தில் அழகான சிலைகள்.. புதுவித முயற்சி!

C Murugadoss
C Murugadoss | Published: 14 Oct 2025 12:24 PM IST

தீபாவளி நெருங்கிவிட்டதை அடுத்து விதவிதமான கைவினை பொருட்கள், விளக்குகள், சாமி சிலைகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான பொருட்கள் களிமண் கொண்டே செய்யப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் ஒரு தம்பதி மாட்டு சாணத்தில் விதவிதமான கைவினை பொருட்களை செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்