Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக இளைஞர் சங்கம் போராட்டம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Aug 2025 00:13 AM

இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் சுங்க வரி விதித்துள்ள அமெரிக்காவை கண்டித்து ஜனநாயக இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் பேரவை சார்பில் கோயம்புத்தூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனவும், உள்ளூர் தொழில்கள் மோசமடையும் எனவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

Published on: Aug 17, 2025 12:12 AM