200க்கு மேற்பட்ட இடங்களை வெல்வோம்.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 73வது பிறந்தநாள் குறித்து டி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைமையிலான இந்த கூட்டணி மிகவும் வலுவானது. கடந்த தேர்தல்களில் இதே கூட்டணியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதே கூட்டணி அப்படியே உள்ளது. நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு 200க்கு மேற்பட்ட இடங்களை வெல்வோம்” என்றார்.

Follow Us
Latest Videos