திருநெல்வேலியில் கொலையான கவின் குடும்பத்தினரை சந்தித்த எம்.பி. கனிமொழி
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார், வேறு சமூக பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்காவை காதலித்ததால், அவரது சகோதர் சுர்ஜித், கவினை திருநெல்வேலியில் வைத்து கொலை செய்தார். இந்நிலையில் கவனின் குடும்பத்தை எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் நேரு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார், வேறு சமூக பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்காவை காதலித்ததால், அவரது சகோதர் சுர்ஜித், கவினை திருநெல்வேலியில் வைத்து கொலை செய்தார். இந்த ஆணவப்படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் கவனின் குடும்பத்தை எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்
Latest Videos
4 சிறுவர்களும் கைது.. விசாரணை தீவிரம்! அஸ்ரா கார்க் பேட்டி!
கஞ்சா பழக்கம்! மு.க. ஸ்டாலினின் திறமையின்மை.. சாடிய கோவை சத்யன்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
