திமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.. எம்பி கனிமொழி!
திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Published on: Apr 04, 2026 08:33 PM
Follow Us
Latest Videos
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் வாக்குறுதி
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்
தவெகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.. செங்கோட்டையன் பேட்டி!