கர்வா சௌத் பண்டிகை.. பிரயாக்ராஜில் புனித நீராடிய பக்தர்கள்
உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடினர். காலை முதலே சிறார்கள், பெண்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகையையொட்டி, பக்தர்கள் பிரயாக்ராஜ் நதியில் புனித நீராடினர்.
உத்தர பிரதேசம், அக்டோபர் 10 : உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடினர். காலை முதலே சிறார்கள், பெண்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகையையொட்டி, பக்தர்கள் பிரயாக்ராஜ் நதியில் புனித நீராடினர். கர்வா சௌத் பண்டிகை என்பது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் பண்டிகையாகும்.
Published on: Oct 10, 2025 03:38 PM