Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தேர்தல் வாக்குறுதிகள் - தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக கூட்டம்!

தேர்தல் வாக்குறுதிகள் – தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக கூட்டம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jan 2026 23:19 PM IST

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை உறுதி செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Published on: Jan 24, 2026 04:35 PM