பெரம்பலூரில் காவலர்கள் மீது தாக்குதல்.. மர்ம கும்பலை பிடிக்க தீவிரம்!
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கைதியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், தாக்குதலை தடுக்க முயன்ற காவலர்கள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.