AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அடுத்தடுத்து தமிழ்நாடு மீனவர்கள் கைது.. பாம்பனில் மீனவர்கள் போராட்டம்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jan 2026 22:51 PM IST

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் கடந்த 6 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

Follow Us