AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை - பக்தர்கள் வழிபாடு

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை – பக்தர்கள் வழிபாடு

Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2025 23:45 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள  கைராடாபாத் பகுதியில் செப்டம்பர், 4, 2025 அன்று  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களையொட்டி, 69 அடி உயரமான விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கூட்டம் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us