2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!
11 ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதாவது 2025 ஜூலை 24ம் தேதி வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஸ்டாலின், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் பாஸ் ஆன 2,457 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்” என்று தெரிவித்தார்.