கான்பூரில் கடும் பனிப்பொழிவு.. கடும் சிரமத்தை சந்திக்கும் பொதுமக்கள்!
உலகம் முழுவதும் பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Latest Videos