Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை - சி.டி.நிர்மல் குமார்

விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை – சி.டி.நிர்மல் குமார்

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2025 23:12 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பயணம் குறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் பேசினார். அதில், “தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவுள்ளார். இதற்கான அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அனுமதியும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.