Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பாட்டாசுக்களை போன்ற சாக்லேட்டுகளை உருவாக்கிய பெண்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Oct 2025 21:56 PM IST

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுக்களும், இனிப்புகளும் தான் பிரதானமாக இருக்கும். இந்த நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் பட்டாசுக்களை போலவே சாக்லேட்டுகளை உருவாக்கியுள்ளார். மிளகாய் பட்டாசு, சங்கு சக்கரம், லட்சுமி வெடி என பட்டாசுகளில் இருக்கும் வகைகளை அந்த பெண் சாக்லேட்டுகளாக வடிவமைத்துள்ளார்.