திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் , தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி முடித்த பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த சந்திப்பில் கட்சியின் பல்வேறு செயல்பாடுகள், தேர்தல் தயாரிப்புகள் மற்றும் அமைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us