Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஓரணியில் தமிழ்நாடு.. வீடு வீடாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 03 Jul 2025 13:37 PM

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்த வீடுகளுக்குச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். இன்று முதல் அரசின் சாதனைகளை அந்த தொகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் மக்களிடம் எடுத்து கூறவுள்ளனர்.