திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாடியில் உள்ள கலைஞர் திடலில் இன்று (டிசம்பர் 14, 2025) திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Published on: Dec 14, 2025 11:20 PM
Latest Videos