கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புகழாரம்!
சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் முக்கிய கல்வி நிகழ்வில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். அப்போது ரேவந்த் ரெட்டி பேசிய அவர், “2028 ஒலிம்பிக்கில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வெல்வதை உறுதி செய்வதற்கு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இரு மாநிலங்களும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும்” என்றார்.

Published on: Sep 25, 2025 11:31 PM
Latest Videos
SIR வேண்டாம்.. சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!
மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!
திமுகவின் முயற்சியே மதுரை எய்ம்ஸ் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்