மின் விநியோக எதிர்கால கட்டமைப்பு.. அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் திறன், மின் தேவை, மின் விநியோகம், நிதி நிலைமை மற்றும் நடைபெற்று வரும் எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us
Latest Videos
நார்வே சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிக்கு வந்த ஸ்ரீநாத்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் தற்போதும் திமுக ஆட்சி தான் - மு.க.ஸ்டாலின் கருத்து