AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Chennai Rains : வெயிலுக்கு ரெஸ்ட்.. சென்னையை குளுமையாக்கிய மழை..

C Murugadoss
C Murugadoss | Published: 07 Nov 2025 12:43 PM IST

அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அக்டோபர் கடைசி வறண்ட வானிலையே நிலவியது. குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத வெயிலும் கொளுத்தியது. இந்நிலையில் நவம்பர் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது

Follow Us