AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!

சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை – நீயா நானா கோபிநாத் பேச்சு!

C Murugadoss
C Murugadoss | Published: 17 Jun 2025 19:31 PM IST

சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் கலைஞர் மகளிர் தின மேம்பாடு சார்பாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேடைப்பேச்சாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கோபிநாத், சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்த விஷயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்

Follow Us