Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. பட்டியல் குறித்து சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Dec 2025 21:50 PM IST

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் இன்று அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி வெளியானது. இதில், தமிழ்நாட்டில் 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை தேர்தல் அதிகாரி குமரகுரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை வாக்காளர்கள் பலர் தொகுதி மாறியிருக்கலாம் என்பதால் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு இருக்கலாம். விண்ணப்பித்தால் வாக்குரிமை கிடைக்கும். படிவம் எண் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக வாரம் இருமுறை முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.