AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
செங்கல்பட்டு: அரசு பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்து விபத்து - மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு: அரசு பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்து விபத்து – மாணவர்கள் காயம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2025 23:32 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 16, 2025 அன்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டிருந்த அந்த பள்ளி கட்டிடத்தில், ஒரு வகுப்பறையின் மேற்கூரை பூச்சு விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த நேரத்தில் வகுப்பில் இருந்த 5 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம், புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Follow Us